நட்சத்திர ஜோடியின் சூப்பர்ஹிட் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த ’பிரம்மாஸ்திரம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஹிந்தியில் வெளியான இந்த படம் தமிழ் உள்பட பழமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் 430 கோடி வரை வசூல் ஆனதாகவும் கூறப்பட்டது.

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா உள்பட பலர் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் கொண்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்த நிலையில் ’பிரம்மாஸ்திரம்’ படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது..

’பிரம்மாஸ்திரம்’ படத்தின் இரண்டாம் பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் மூன்றாம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பலர் இரண்டாம் மூன்றாம் பாகங்களின் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கஜோல் மகளா இவர்? அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் கலக்கும் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் மகள் இருப்பதாக கமெண்ட்

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர்.

அக்கா - தங்கை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் அவர் அம்மாவும்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் மலையாள திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அம்மா - மகள் போல்

இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'அம்மாட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.. அதிதி ஷங்கரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

 பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.